சனிப்பெயர்ச்சி யாக பொருட்களும் மற்றும் பலன்கள்
உங்களால் முடிந்த அளவு பூஜை பொருட்களை கைங்கர்யம் செய்யலாம்
கொரியர் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவில் காமாட்சி நகர்
B D O ஆபிஸ் பின்புறம்
வாலாஜா பேட்டை-632513
வேலூர் மாவட்டம்
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவில் காமாட்சி நகர்
B D O ஆபிஸ் பின்புறம்
வாலாஜா பேட்டை-632513
வேலூர் மாவட்டம்
நவக்கிரக தோஷங்கள் நீங்க_அன்னதான பொருட்கள்
திருமண தடை விலக -மஞ்சள்-குங்குமம்சந்தனம்-விபூதி
கஷ்டங்கள் நீங்க-கற்பூரம்
மன நிம்மதி உண்டாக -ஊதவத்தி
சனி தோஷம் விலகிட-நல்லெண்ணெய்
வேலை வாய்ப்பு மற்றும் சந்தான பிராப்தம் ஏற்பட -நெய்
நோய் நீங்க- ஹோம திரவியம் (மூலிகை)
ஏழரை சனி கஷ்டங்கள் குறைய- எள்ளு
நன்மைகள் ஏற்பட-
நவதான்யம்
ஐஸ்வர்யம் பெருக -கொப்பரைபூர்ணாஹுதி பட்டு
குடும்ப ஒற்றுமை ஏற்பட-
புஷ்ப கைங்கர்யம்
ஆரோக்யம் ஏற்பட-நிவேதன பழங்கள்
அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாக-உற்சவர் அலங்காரம்
கைங்கர்யம்
திருமண தடை விலக -மஞ்சள்-குங்குமம்சந்தனம்-விபூதி
கஷ்டங்கள் நீங்க-கற்பூரம்
மன நிம்மதி உண்டாக -ஊதவத்தி
சனி தோஷம் விலகிட-நல்லெண்ணெய்
வேலை வாய்ப்பு மற்றும் சந்தான பிராப்தம் ஏற்பட -நெய்
நோய் நீங்க- ஹோம திரவியம் (மூலிகை)
ஏழரை சனி கஷ்டங்கள் குறைய- எள்ளு
நன்மைகள் ஏற்பட-
நவதான்யம்
ஐஸ்வர்யம் பெருக -கொப்பரைபூர்ணாஹுதி பட்டு
குடும்ப ஒற்றுமை ஏற்பட-
புஷ்ப கைங்கர்யம்
ஆரோக்யம் ஏற்பட-நிவேதன பழங்கள்
அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாக-உற்சவர் அலங்காரம்
கைங்கர்யம்
குறிப்பு-பொருட்கள் வாங்கி அனுப்பும் பக்தர்கள் . தங்கள் பெயர் நக்ஷத்திரம் ராசி கோத்ரம் பிரார்த்தனை அனைத்தும் எழுதி அனுப்பினால் யாகத்தில் சங்கல்பம் செய்யபடும்
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் சனிப்பெயர்ச்சி பரிகார யாகத்தில் ஆஹுதியாக ஹோமத்தில் சேர்க்கபடும் சுபம்

Comments