நந்தி தாளம்
தக தகிட தக தகிட தக தகிட தத்தோம்
தித் தகிட தித் தகிட தித் தகிட தத்தோம்
தொம் தகிட தொம் தகிட தொம் தகிட தத்தோம்
நம் தகிட நம் தகிட நம் தகிட தத்தோம்
ஆனந்த நர்த்தன சபாபதி சமீபம்
ஹாலாஸ்ய புரனாத தாசானுதாசம்
கைலாச கிரி வாச ப்ரேம ஸ்வரூபம்
கரகமல லய வாத்ய தர மந்த ஹாசம்
தேவ கண பூத கண யக்ஷ கண ப்ருங்கம்
தேவகி கர பால கர தால ச்ருங்கம்
சகல கண பரிவார வாத்ய மய ரங்கம்
நந்தீச சம்மேளனம் நௌமி தங்கம்
தர கடக ரத்தாள ஜன ஜ்வலித ஜாலம்
தாதி தோம் நம் இத்யாதி தாளம்
சம்போ மஹா தேவ சங்கீர்ண பாலம்
நந்தீச ராஜம் பஜாமி க்ருபாலம்
கால காலம் சதா வந்தித தயாளம்
காருண்ய சாகரம் ஆனந்த லோலம்
கருணா கடாக்ஷம் தராம்முகாம் போஜம்
கம்பீர பீஜம் பஜே நந்தி ராஜம்
சந்தத பதாம்புஜ சதா வந்திதம் தம்
சந்ததம் பஞ்சாக்ஷ்ர மந்தர ஸ்வரூபம்
அவிச்சின்ன சிவ குரு பரம் பரானந்தம்
Comments